| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.00 மணிக்கு நாகர்சோல் எக்ஸ்பிரஸ் மூலம் அவுரங்காபாத் செல்லுதல் |
| 2 வது நாள் | காலை 10.00 மணிக்கு அவுரங்காபாத் சென்றடைதல், அங்கிருந்து மினி தாஜ்மஹால் பார்த்தல், எல்லோரா அதிசய கலை சிற்பங்கள், குஸ்நேஸ்வர் ஜோதிர்லிங்கம் பார்த்து ஷீரடி புறப்படுதல், இரவு தங்குதல். |
| 3 வது நாள் | காலை ஷீரடி சாயி பாபா தரிசனம் செய்தல், மதியம் சனி சிங்கனாப்பூர் புறப்படுதல், சனி பகவான் தரிசனம், பண்டரிபுரம் புறப்படுதல், இரவு தங்குதல். |
| 4 வது நாள் | காலை பண்டரிபுரம் – பாண்டுரங்கன் கோயில் மற்றும் கைகாட்டு மஹாராஜாவின் அதிசய கோயில் பார்த்தல், சோலாப்பூர் புறப்பட்டு, சித்தேஸ்வர் கோயில் பார்த்தல், இரவு 7.00 மணிக்கு இரயில் மூலம் மந்திராலயம் புறப்படுதல், இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காலை ராகவேந்திரா தரிசனம் செய்தல், மதியம் இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 6 வது நாள் | காலை சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ் கட்டணம், தங்கும் வசதி (Room Four Sharing ), உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.6,800/-மட்டும். வர விருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து காலை விமானம் மூலம் கொழும்பு செல்லுதல், கொழும்பு விமான நிலையம் அடைந்த பிறகு கேலனியா விபிஷனா கோவில் பார்த்தல், பிறகு கதிர்காமம் சென்று கதிர்காமம் முருகன் தரிசனம் செய்தல், இரவு கதிர்காமம் தங்குதல். |
| 2 வது நாள் | காலை மாணிக்க விநாயகர் ஆலயம் செல்லுதல் பிறகு நுவரலியா புறப்படுதல் வழியில் ராவண நீர்வீழ்ச்சி, சீதை கோவில் (அசோகவனம்) காயத்திரி கோவில் காணுதல் இரவு நுவரலியா தங்குதல். |
| 3 வது நாள் | காலை ஆஞ்சநேயர் ஆலயம் செல்லுதல் (ஆஞ்சநேயர் சீதாதேவியை தேடி வந்த இடம்) பிறகு பின்னவலா யானைகள் சரணாலயம் காணுதல், கண்டியில் உள்ள புத்தர் ஆலயம் செல்லுதல், இரவு கண்டியில் தங்குதல். |
| 4 வது நாள் | காலை மட்டக்களப்பு செல்லுதல், வழியில் தம்பூலா புத்தர் ஆலயம், கோல்டன் டெம்பிள், மட்டக்களப்பு சுர்ரிப்பார்த்தல், இரவு தங்குதல். |
| 5 வது நாள் | திரிகோணமலை செல்லும் வழியில் கன்னியா வெண்ணீர் ஊற்று பார்த்தல், கோனேஸ்வர் ஆலயம் மற்றும் லஷ்மி நாராயணன் ஆலயம் இரவு திரிகோணமலையில் தங்குதல். |
| 6 வது நாள் | காலை பஸ் மூலம் முல்லைத்தீவு சுற்றிப்பார்த்து இரவு தங்குதல். |
| 7 வது நாள் | ஜாப்னா செல்லுதல் கீரிமலை நகுலேஸ்வர் ஆலயம் மற்றும் நல்லூர் கந்தசாமி ஆலயம் பார்த்தல் இரவு ஜாப்னாவில் தங்குதல். |
| 8 வது நாள் | காலை நாகபூசணி அம்மன் ஆலயம் சென்று அம்மனை தரிசனம் செய்தல் பிறகு தலை மன்னார் செல்லுதல் கேடிஸ்வரர் ஆலயம் சென்று தரிசனம் செய்தல் அனுராதாபுரத்தில் இரவு தங்குதல். |
| 9 வது நாள் | காலை அனுராதாபுரத்தில் இருந்து புறப்பட்டு வழியில் முனீஸ்வரம் கோவில் செல்லுதல், மாலை கொழும்புவில் ஷாப்பிங் செய்தல் இரவு தங்குதல். |
| 10 வது நாள் | கொழும்பு நகரை சுற்றிப் பார்த்தல், கொழும்பு விமான நிலையம் வந்து சென்னை புறப்படுதல். |
அந்தமான் அழகிய துறைமுகம் பார்த்தல், ஒலி ஒளி காட்சி பார்த்தல், செல்லுலர் ஜெயில் பார்த்தல், ஃபாரஸ்ட் மியூசியம் பார்த்தல், உயிர்காட்சி சாலை மியூசியம் பார்த்தல், இயற்கை காட்சிகள் நிறைந்த பார்ப்போர் மனதை கவரும் ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்தல், எரிமலை அழகிய குகைக்கு படகு மூலம் சென்று பார்த்தல், சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் Jolly Boy Island, Ross Island, Casplanco Beach, Havlock (ராதா நகர் பீச் ) பார்த்தல். கப்பல் (கேபின் 6 நபர்கள்), விமானம், பஸ், தங்கும் வசதி ரூம், (Double Sharing), உணவு சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ. 30,000/- மட்டும். வர விருப்பம் உள்ள நபர் முன் பணமாக ரூ.20,000/- செலுத்தவும். (Non Refundable)
விமானம், பஸ், தங்கும் வசதி A/C ரூம், (Double Sharing), உணவு சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ. 30,000/- மட்டும். வர விருப்பம் உள்ள நபர் முன் பணமாக ரூ.20,000/- செலுத்தவும். (Non Refundable)
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.00 மணிக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் மூலம் புறப்படுதல். |
| 2 வது நாள் | காலை 4.30 மணிக்கு கோழிக்கோடு இரயில் நிலையம் சென்றடைதல், கல்பேட்டா செல்லுதல், வழியில் லக்கிடி வியூ பாயிண்ட் பார்த்தல், கல்பேட்டா சென்றடைதல், பூக்கூட் ஏரி பார்த்தல், இரவு தங்குதல். |
| 3 வது நாள் | காலை முற்காலத்தில் ஆதிகால மனிதர்கள் வாழ்ந்த எடக்கல் குகைகளைப் பார்த்தல், இயற்கை அழகு நிறைந்த குருவா தீவு சென்று பார்த்தல், இரவு கல்பேட்டாவில் தங்குதல். |
| 4 வது நாள் | காலை பானசுரா சாகர் அணை பார்த்தல், கோழிக்கோடு கடற்கரை பார்த்தல், இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 5 வது நாள் | காலை 8.00 மணிக்கு சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி (Room Four Sharing ), உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.5,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை எழும்பூர் இரயில் நிலையத்திலிருந்து மாலை 5.00 மணிக்கு இரயில் மூலம் இராமேஸ்வரம் புறப்படுதல். |
| 2 வது நாள் | காலை இராமேஸ்வரம் சென்றடைதல், ராமர் தீர்த்தம், லஷ்மண் தீர்த்தம், ராமர் பாதம், கோதண்டராமர் கோவில், அப்துல் கலாம் சமாதி பார்த்தல், இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 3 வது நாள் | காலை 7.00 மணிக்கு சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், ஜீப், நபர் ஒருவருக்கு ரூ.1,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.1,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இருந்து காலை 9.00 மணிக்கு நாகர்சோல் எக்ஸ்பிரஸ் மூலம் புறப்படுதல். |
| 2 வது நாள் | காலை பூர்ணா இரயில் நிலையத்திலிருந்து இருந்து பரளி வைத்தியநாதன் (ஜோதிர்லிங்கம்) சென்று தரிசித்து ஹவுண்ட் நாகநாத் (ஜோதிர்லிங்கம்) தரிசித்து அவுரங்காபாத் செல்லுதல். |
| 3 வது நாள் | அவுரங்காபாத்தில் இருந்து குஸ்நேஸ்வர் (ஜோதிர்லிங்கம்) பார்த்து ஷீரடி சென்று சாய்பாபாவை தரிசித்து இரவு தங்குதல். |
| 4 வது நாள் | காலை பீமா சங்கர் சென்று பீமா சங்கர் (ஜோதிர்லிங்கம்) தரிசித்து வழியில் தங்குதல். |
| 5 வது நாள் | காலை நாசிக்,பஞ்சவாடி ராமர், லஷ்மணர், சீதா ஆசிரமம் பார்த்து திரியம்பகேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசித்து மும்பை செல்லுதல், இரயில் மூலம் பாவ்நகர் புறப்படுதல். |
| 6 வது நாள் | காலை பாவ்நகர் சென்று கடல் கோவில் நிஷ்களங் மஹாதேவ் தரிசனம் செய்து பஸ் மூலம் சோம்நாத் செல்லுதல். |
| 7 வது நாள் | காலை சோம்நாத் ஈஸ்வர் கோவில் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து இரவு தங்குதல். |
| 8 வது நாள் | காலை இரயில் மூலம் உஜ்ஜயின் செல்லுதல். |
| 9 வது நாள் | காலை மகாகாளேஸ்வர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து இரவு உஜ்ஜயின் தங்குதல். |
| 10 வது நாள் | காலை பஸ் மூலம் சென்று ஓம்காரேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து இரவு உஜ்ஜயின் தங்குதல். |
| 11 வது நாள் | காலை 4.௦௦ மணிக்கு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 12 வது நாள் | காலை 8.00 மணிக்கு சென்னை வந்தடைதல், மாலை இரயில் மூலம் இராமேஸ்வரம் புறப்படுதல். |
| 13 வது நாள் | காலை இராமேஸ்வரம் சென்றடைதல், ராமர் தீர்த்தம், லஷ்மண் தீர்த்தம், ராமர் பாதம், கோதண்டராமர் கோவில், அப்துல் கலாம் சமாதி பார்த்தல், இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 14 வது நாள் | காலை சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ் கட்டணம், தங்கும் வசதி உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.15,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இருந்து இரவு 8.45 மணிக்கு இரயில் மூலம் புறப்படுதல். |
| 2 வது நாள் | காலை 10.30 மணிக்கு ஆலப்புழா இரயில் நிலையம் சென்றடைதல், படகில் Back Water villages பார்த்தல், இரவு ஆலப்புழா Boat House -ல் தங்குதல். |
| 3 வது நாள் | மூணாறு புறப்படுதல் இரவு தங்குதல். |
| 4 வது நாள் | காலை மாட்டுப்பட்டி டேம், எக்கோ பாயிண்ட், டீ எஸ்டேட் பார்த்தல், மூணாறில் இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காலை கொச்சி புறப்படுதல், இரவு தங்குதல். |
| 6 வது நாள் | காலை கொச்சியில் Island Tour செல்லுதல், படகில் கொச்சி துறைமுகம், கடற்படைதளம், மட்டஞ்சேரி அரண்மனை, போர்ட் கொச்சி, சைனீஸ் நெட்ஸ் பார்த்தல், எர்ணாகுளம் இரயில் நிலையம் வந்தடைதல். மாலை 5.20 மணிக்கு சென்னை புறப்படுதல். |
| 7 வது நாள் | காலை 5.30 மணிக்கு சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், படகு, நுழைவு கட்டணம், தங்கும் வசதி (Room Four Sharing ), உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.9,300/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | மாலை 5.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இருந்து ஜெய்ப்பூர் புறப்படுதல். |
| 2 வது நாள் | இரவு இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை ஜெய்ப்பூர் இரயில் நிலையம் வந்தடைதல்,பிர்லாமந்திர், ஹவா மஹால், ஆம்பர் போர்ட் – சிட்டி பேலஸ் பார்த்தல், இரவு ஜெய்ப்பூர் தங்குதல். |
| 4 வது நாள் | காலை புஷ்கர் குளத்தில் நீராடி, பிரம்மதேவன் ஆலயம் தரிசனம் செய்தல், பிரம்மதேவனுக்கு இந்தியாவில் ஓர் ஆலயம் அதுவே புஷ்கர் ஊரில் உள்ள ஆலயம். அங்கிருந்து அஜ்மீர் செல்லுதல். இஸ்லாமியர்களின் புனிதஸ்தலம் அஜ்மீர் மகான் பாபா தர்கா தரிசனம் பார்த்துவிட்டு இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காலை உதய்பூர் அரண்மனை பார்த்தல் அபுரோடு தங்குதல். |
| 6 வது நாள் | காலை மவுண்ட் அபு ஊரில் உள்ள ஆலயங்கள் காணுதல் இரவு தங்குதல். |
| 7 வது நாள் | காலை ஜெய்சால்மீர் சென்று கோல்டன் கோட்டை, மாலை தார்பாலைவனம், கிராமிய நடனம் பார்த்து ஜோத்பூர் தங்குதல். |
| 8 வது நாள் | ஜோத்பூர் மெக்ரான்கர்கோட்டை, ஜஸ்வந்த்தடா பார்த்தல் ஜோத்பூர் தங்குதல். |
| 9 வது நாள் | காலை ரனக்பூர் சென்று அழகு மிக்க பிட்டல்கர் ஜெயின் கோவில் பார்த்தல். |
| 10 வது நாள் | பஸ் மூலம் ஜெய்ப்பூர் வருதல் தங்குதல். |
| 11 வது நாள் | காலை ஜெய்ப்பூர்பர்ச்சேஸ்செய்து இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 12 வது நாள் | இரயில் பயணம். |
| 13 வது நாள் | காலை சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.14,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இருந்து உஜ்ஜயின் புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை உஜ்ஜயின் சென்றடைதல், மகாகாளேஸ்வர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் காளி கோவில் தரிசனம் இரவு ஜெய்ப்பூர் உஜ்ஜயின் தங்குதல். |
| 4 வது நாள் | காலை பஸ் மூலம் சென்று ஓம்காரேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) தரிசனம் செய்து இரவு உஜ்ஜயின் தங்குதல். |
| 5 வது நாள் | காலை ஜான்சி சென்று,ஜான்சியில் மகாலட்சுமி கோவில் கோட்டை போன்ற இடங்களைப் பார்த்தல், இரவு தங்குதல். |
| 6 வது நாள் | காலை ஓர்ச்சா செல்லுதல், ஓர்ச்சாவில் ராம ராஜா கோவில், சதுர்புபுஜக்கோவில்,லட்சுமி நாராயணன் கோவில்,ஜகாங்கீர் மகால் பார்த்தல், கஜுராஹோ புறப்பட்டு இரவு தங்குதல். |
| 7 வது நாள் | கஜுராஹோவில் கண்டறிய மகாதேவ் கோவில், சித்ரகுப்தா கோவில் போன்றவற்றைப் பார்த்தல், பிற்பகல் ஜபல்பூர் செல்லுதல் இரவு தங்குதல். |
| 8 வது நாள் | காலை ஜபல்பூரில் உள்ள சவுசாத் யோகினி கோவில் பார்த்தல், பிறகு பேடாகட் செல்லுதல், நர்மதா ஆற்றின் கரையில் மார்பிள் ராக்ஸ் என்னும் மலைப் பாறைகளைப் பார்த்தல், பிற்பகல் புறப்பட்டு கன்கா செல்லுதல் இரவு தங்குதல். |
| 9 வது நாள் | காலை கன்கா நேஷனல் பார்க் என்னும் வனவிலங்கு சரணாலயம் பார்த்தல், பிற்பகல் நாக்பூர் செல்லுதல் இரவு தங்குதல். |
| 10 வது நாள் | பஸ் மூலம் நாக்பூரில் தீக் ஷா பூமி போன்ற இடங்களை சுற்றிப்பார்த்தல் இரவு தங்குதல். |
| 11 வது நாள் | மதியம் இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 12 வது நாள் | சென்னை வந்தடைதல். |
| 13 வது நாள் | காலை சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.13,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இருந்து இரவு 11.30 மணிக்கு அவுரா இரயில் மூலம் புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை 4.30 மணிக்கு அவுரா சென்றடைதல், பேலூர்மத்தஷ்னேஸ்வர்,கல்கத்தா காளி கோவில் பார்த்தல், விக்டோரியா மெமோரியல், அவுரா பிரிட்ஜ் பார்த்தல், இரவு இரயில் மூலம் கயா புறப்படுதல். |
| 4 வது நாள் | காலை 5.15 மணிக்கு கயா சென்றடைதல், கயா கிருஷ்ணர் கோவில், விஷ்ணுபாதம் பார்த்தல், புத்தகயா சென்றடைதல், பல்வேறு நாட்டின் புத்தர் ஆலயம் பார்த்தல், இரவு இரயில் மூலம் வாரணாசி புறப்படுதல். |
| 5 வது நாள் | காலை 5.00 மணிக்கு வாரணாசி சென்றடைதல், காசியில் கங்கை நதியில் நீராடல், தங்குதல். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் முடித்து இரவு வாரணாசியில் தங்குதல். |
| 6 வது நாள் | காலை பஸ் மூலம் அலகாபாத் புறப்படுதல். கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் நீராடல். நேரு பிறந்த வீடான ஆனந்த பவன் பார்த்தல், இரவு இரயில் மூலம் ஆக்ரா செல்லுதல். |
| 7 வது நாள் | காலை ஆக்ரா, தாஜ்மஹால் பார்த்தல், மதுரா கிருஷ்ணர் கோவில் (கிருஷ்ண ஜென்ம பூமி), பிருந்தாவனம்பார்த்தல்,டெல்லி புறப்படுதல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 8 வது நாள் | காலை டெல்லியில் குதுப்மினார், லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட்,இந்திரா மெமோரியல், ராஜ்காட், பிர்லா மந்திர், சாமி நாராயணன் (அகஷ்ர்தாம்) பார்த்தல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 9 வது நாள் | காலை டெல்லி சுற்றிப்பார்த்து இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 10 வது நாள் | இரயில் பயணம். |
| 11 வது நாள் | காலை சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.9,900/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 9.00 மணிக்கு அவுரா புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் மூலம் புவனேஸ்வர் புறப்படுதல். |
| 2 வது நாள் | மாலை 5.30 மணிக்கு புவனேஸ்வர் செல்லுதல், இரவு தங்குதல். |
| 3 வது நாள் | காலை லிங்கராஜ் ஆலயம் பார்த்தல், கோனார்க் சென்றுப் பார்த்தல், இரவு 8.00 மணிக்கு பூரி அவுரா எக்ஸ்பிரஸ் மூலம் அவுரா புறப்படுதல். |
| 4 வது நாள் | காலை அவுரா சென்றடைதல், பேலூர்மத்தஷ்னேஸ்வர்,கல்கத்தா காளி கோவில் பார்த்தல், விக்டோரியா மெமோரியல், அவுரா பிரிட்ஜ் பார்த்தல், இரவு இரயில் மூலம் கயா புறப்படுதல். |
| 5 வது நாள் | காலை கயா சென்றடைதல், கயா கிருஷ்ணர் கோவில், விஷ்ணுபாதம் பார்த்தல், புத்தகயா சென்றடைதல், பல்வேறு நாட்டின் புத்தர் ஆலயம் பார்த்தல், இரவு இரயில் மூலம் வாரணாசி புறப்படுதல். |
| 6 வது நாள் | காலை 5.00 மணிக்கு வாரணாசி சென்றடைதல், காசியில் கங்கை நதியில் நீராடல், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் முடித்து இரவு பஸ் மூலம் அயோத்தி செல்லுதல். |
| 7 வது நாள் | காலை அயோத்தி ராம ஜென்ம பூமி பார்த்தல், அயோத்தி சுற்றிப்பார்த்தல், பஸ் மூலம் அலகாபாத் சென்று இரவு தங்குதல். |
| 8 வது நாள் | காலை கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் நீராடல். நேரு பிறந்த வீடான ஆனந்த பவன் பார்த்தல், மாலை இரயில் மூலம் ஹரித்துவார் புறப்படுதல். |
| 9 வது நாள் | மதியம் ஹரித்துவார் சென்றடைதல், ரிஷிகேஷ் செல்லுதல்,கங்கையில் நீராடல்,ராமன் ஜூல்லா,லட்சுமணன் ஜூல்லா, கீதா பவன் பார்த்தல், இரவு கங்கா – ஜல், கங்கையில் விளக்கு விடுதல், இரவு ஹரித்துவார் தங்குதல். |
| 10 வது நாள் | காலை ரோப் கார் மூலம் சென்று மானசாதேவி தரிசனம் செய்தல். இரவு இரயில் மூலம் அமிர்தசரஸ் புறப்படுதல். |
| 11 வது நாள் | காலை கோல்டன் டெம்பிள்,ஜாலியன் வாலாபாக், வாகாபார்டர் பார்த்து இரவு இரயில் மூலம் டெல்லி புறப்படுதல். |
| 12 வது நாள் | காலை டெல்லி சென்றடைதல், குதுப்மினார், லோட்டஸ் டெம்பிள், இந்தியா கேட்,இந்திரா மெமோரியல், ராஜ்காட் பார்த்தல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 13 வது நாள் | காலை ஆக்ரா செல்லுதல். தாஜ்மஹால் பார்த்தல், மதுரா கிருஷ்ணர் கோவில் (கிருஷ்ண ஜென்ம பூமி), பிருந்தாவனம்பார்த்தல்,டெல்லி புறப்படுதல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 14 வது நாள் | காலை ஆக்ரா செல்லுதல். தாஜ்மஹால் பார்த்தல், மதுரா கிருஷ்ணர் கோவில் (கிருஷ்ண ஜென்ம பூமி), பிருந்தாவனம்பார்த்தல்,டெல்லி புறப்படுதல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 15 வது நாள் | காலை ஆக்ரா செல்லுதல். தாஜ்மஹால் பார்த்தல், மதுரா கிருஷ்ணர் கோவில் (கிருஷ்ண ஜென்ம பூமி), பிருந்தாவனம்பார்த்தல்,டெல்லி புறப்படுதல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 16 வது நாள் | காலை ஆக்ரா செல்லுதல். தாஜ்மஹால் பார்த்தல், மதுரா கிருஷ்ணர் கோவில் (கிருஷ்ண ஜென்ம பூமி), பிருந்தாவனம்பார்த்தல்,டெல்லி புறப்படுதல், இரவு டெல்லியில் தங்குதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.15,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து கங்கா, காவேரி எக்ஸ்பிரஸ் இரயில் மாலை 5.30 மணிக்கு அலகாபாத் புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை 4.00 மணிக்கு அலகாபாத் சென்றடைதல்,. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் திருவேணி சங்கமத்தில் நீராடல். நேரு பிறந்த வீடான ஆனந்த பவன் பார்த்தல், இரவு பஸ் மூலம் அயோத்தி செல்லுதல், தங்குதல். |
| 4 வது நாள் | காலை சரயு நதியில் நீராடல், ராம ஜென்ம பூமி (ராமர் பிறந்த இடம்) சுற்றிப்பார்த்தல், பஸ் மூலம் நேபாள் எல்லை கடந்து சனோலியில் இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காலை புத்தர் பிறந்த இடம் லும்பினி சுற்றிப்பார்த்து பொக்ரா நகரம் அடைதல் இரவு தங்குதல். |
| 6 வது நாள் | ஹெலிகாப்டர் (அல்லது) ஜீப் மூலம் பயணம் செய்து முக்திநாத் தரிசனம், ஜோம்சோல் இரவு தங்குதல். |
| 7 வது நாள் | பொக்ரா நகரம் சுற்றிப்பார்த்தல், இரவு தங்குதல். |
| 8 வது நாள் | பஸ் மூலம் காட்மாண்டு செல்லுதல், இரவு தங்குதல். |
| 9 வது நாள் | பசுபதிநாத் தரிசனம்,புத்தா நீலகண்டா நேபாள் குஸ்ணேஸ்வரி சக்தி பீடம் சுற்றிப்பார்த்து இரவு தங்குதல். |
| 10 வது நாள் | காலை மனகமனா தேவியை கேபிள்கார் மூலம் தரிசித்தல், வழியில் இரவு தங்குதல். |
| 11 வது நாள் | காலை நேபாள் சுற்றிப்பார்த்தல், இரவு தங்குதல். |
| 12 வது நாள் | காசி புறப்படுதல். இரவு தங்குதல். |
| 13 வது நாள் | காலை புனித கங்கை நதியில் நீராடல், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம் முடித்து இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 14 வது நாள் | இரயில் பயணம். |
| 15 வது நாள் | சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, (Room Four Sharing ), உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.16,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | காலை சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் புறப்படுதல், மதியம் துபாய் பாலைவனம் பார்த்தல் (Desert safari) ஜீப் சவாரி, பெல்லி டான்ஸ் கண்டு ரசித்தல் இரவு ஹோட்டலில் தங்குதல். |
| 2 வது நாள் | துபாய் சிட்டி டூர், ஜீமரியா மசூதி, ஜீமைரா பீச், புர்ஜ் அல் அராப் (Burj Al – Arab Tower) துபாய் மீயூசியம் Palm Island, மாலை 7.30 மணியளவில் இரவு உணவுடன் கூடிய இனிய படகு பயணம் (DHOW CRUISE) துபாய் நகரை பார்த்து முடித்து இரவு ஹோட்டலில் தங்குதல். |
| 3 வது நாள் | அபுதாபி செல்லுதல், ஷேக் சையது மசூதி, ஹெரிட்டேஜ் வில்லேஜ், பேரிச்சம்பழ மார்க்கெட், கடல் நடுவில் கட்டப்பட்ட அழகிய கட்டிடங்களைப் பார்த்தல் இரவு தங்குதல். |
| 4 வது நாள் | துபாய் மால், புர்ஜ் கலிபா (Burj Kalifa Tallest Tower) (நுழைவுக்கட்டணம்தனி), பார்த்தல். |
| 5 வது நாள் | ஷாப்பிங் செய்தல் மாலை விமானம் மூலம் சென்னை புறப்படுதல். |
விமானம், விசா, A/c பஸ் 3 ஸ்டார் ஹோட்டல் (Room Double Sharing) உணவு,ஒருநாள்இரவு தங்குதல் Star Cruise சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.48,000/- மட்டும். வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.30,000/- செலுத்தவும். (Non Refundable)
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 11.30 மணிக்கு Yesvantpur புறப்படுதல். |
| 2 வது நாள் | காலை Yesvantpur சென்றடைதல், இஸ்கான் கோவில் பார்த்தல், மதியம் 2.30 மணிக்கு இரயில் மூலம் கோவா செல்லுதல். |
| 3 வது நாள் | காலை 6.00 மணிக்கு கோவா சென்றடைதல். கலிங்க்யூட் பீச், கோவா போர்ட் பார்த்தல், பஞ்சிம்மில் இரவு தங்குதல். |
| 4 வது நாள் | வாஸ்கோடகாமா சர்ச், பாகா பீச், மரிமார் பீச், வக்கேட்டர் பீச், கால்வேட்டர் பீச் பார்த்தல் இரவு தங்குதல். |
| 5 வது நாள் | கோவா சுற்றிப்பார்த்தல், மாலை இரயில் மூலம் மும்பை புறப்படுதல். |
| 6 வது நாள் | காலை தாதர் சென்றடைதல், மும்பை மகாலகஷ்மி கோவில், மலபார் ஹில்ஸ், கமலா நேரு பார்க், கேட்வே ஆப் இந்தியா பார்த்தல் இரவு தங்குதல். |
| 7 வது நாள் | காலை பர்சேஸ் முடித்துக்கொண்டு இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 8 வது நாள் | இரவு சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, (Room Four Sharing ), உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.9,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை விமான நிலையம் வந்தடைதல், இரவு சிங்கப்பூர் புறப்படுதல். |
| 2 வது நாள் | காலை சிங்கப்பூர் வந்தடைதல் ஏர்போர்ட்டில் ஃபிரஷ் அப் செய்து Breakfast முடித்து Jurong Bird Park சென்று ரயிலில் பயணம் செய்தவாறே பலவிதமான பறவைகளை கண்டுகளித்தல், மதியம் 3.00 மணிக்கு அறைக்குச்சென்று ஃபிரஷ் அப் செய்து சிட்டி டூர் செல்லுதல், இரவு தங்குதல். |
| 3 வது நாள் | காலை Universal Studio பார்த்தல். மாலை Under Water World, Songs of the sea, ஆகியவற்றைப் பார்த்தல் இரவு மலேசியா புறப்படுதல். |
| 4 வது நாள் | காலை மலேசியா வந்தடைதல், ஃபிரஷ் அப் செய்தல்,ஜெந்திங் ஹைலேண்ட்ஸ் செல்லுதல் உள் விளையாட்டு அரங்குகளை கண்டுகளித்தல் மற்றும் காசினோ கிளப் சூதாட்ட விடுதி பார்த்து இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காலை உலக பிரசித்து பெற்ற பத்துமலை முருகன் தரிசனம், KL Tower உலகப் புகழ் வாய்ந்த இரட்டை கோபுரம் மற்றும் முக்கிய இடங்களை கண்டு களித்தல். நிர்வாக நகரம் புத்ர ஜெயா பார்த்தல் இரவு தங்குதல். |
| 6 வது நாள் | பர்சேஸ் முடித்துக்கொண்டு இரவு விமானம் மூலம் சென்னை புறப்படுதல். |
| 7 வது நாள் | காலை சென்னை விமான நிலையம் வந்தடைதல். |
Sleeper Class இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.10,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable)
Sleeper Class இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.10,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable)
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு நியூஜல்பைகுரி புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை நியூஜல்பைகுரி சென்றடைதல், மினி பஸ் மூலம் சிக்கிம் மாநில தலைநகர், காங்டாக் செல்லுதல்,இரவு தங்குதல். |
| 4 வது நாள் | காலை சங்குஏரி, சிறிய பூங்கா பார்த்து இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காங்டாக் சுற்றிப்பார்த்தல் இரவு தங்குதல். |
| 6 வது நாள் | பஸ் மூலம் டார்ஜலிங் செல்லுதல், இரவு தங்குதல். |
| 7 வது நாள் | காலை ஜீப் மூலம் டைகர் ஹில்ஸ் சென்று சூரியோதயம் காணலாம். அதன்பின் கூம் துறவியர் மடம், மினி பூங்கா, மிருக்காட்சி சாலை, தேயிலைத்தோட்டம், ரோப்கார் பாறை ஏறுதல் போன்ற இடங்களை பார்த்தல், இரவு தங்குதல். |
| 8 வது நாள் | காலை பஸ் மூலம் நேபாளம் பார்டரை பார்த்து நியூஜல்பைகுரி புறப்படுதல். இரவு இரயில் மூலம் கல்கத்தா புறப்படுதல். |
| 9 வது நாள் | காலை கல்கத்தா சென்றடைதல், பேலூர்மத் தஷ்னேஸ்வர், கல்கத்தா காளி கோவில் பார்த்தல், விக்டோரியா மெமோரியல், அவுரா பிரிட்ஜ் பார்த்தல், இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 10 வது நாள் | இரயில் பயணம். |
| 11 வது நாள் | காலை 4.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி(Room Four Sharing ),, உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.12,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து புறப்படுதல். |
| 2 வது நாள் | விடியற்காலை பாங்காக் விமான நிலையம் சென்றடைதல், Arrival Visa பெற்று பட்டயா புறப்படுதல். Tiger Zoo பார்த்தல் மதியம் அறைக்குச்சென்று ஃபிரஷ் அப் செய்தல் மாலை Alcazar Show பார்த்தல் (ரஷியன் டான்ஸ் பார்ப்பதற்கு தனி கட்டணம்) |
| 3 வது நாள் | காலை விரைவு படகு மூலம் கோரல் தீவு (Koral Island) சென்று அவரவர் விருப்பம் போல் பாராசூட் பயணம் செய்து மகிழலாம். பிறகு பீச்சில் குளித்து மகிழலாம். மதியம் Gem Gallery சென்று ஷாப்பிங் செய்தல். இரவு உலகப்புகழ் பெற்ற Walking Street சென்று கேளிக்கைகளைப் பார்த்தல். |
| 4 வது நாள் | காலை Safari World சென்று ஏசியாவில் மிகப்பெரிய திறந்தவெளி மிருக காட்சி சாலையில் கிளிகள் ஷோ, டால்பின் ஷோ, ஜேம்ஸ் பாண்ட் ஷோ, உரங்குட்டான் ஷோ, கெளபாய் ஷோ போன்றவற்றைப் பார்த்தல். மாலை பாங்காக் நதியில் இனிய படகு பயணம் (River Cruise) பாங்காக் நகரைப் பார்த்து முடித்து ஹோட்டலில் தங்குதல். |
| 5 வது நாள் | காலை பாங்காக் சிட்டி டூர், புத்தர் கோவில் பார்த்தல். இந்திரா மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்தல் இரவு விமான நிலையம் வந்து சென்னை புறப்படுதல். |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 10.00 மணிக்கு இரயில் மூலம் டெல்லி புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை டெல்லியில் இருந்து சிம்லா செல்லுதல், இரவு தங்குதல். |
| 4 வது நாள் | காலை சிம்லா சுற்றிப் பார்த்தல், இரவு மணாலி தங்குதல். |
| 5 வது நாள் | காலை மணாலியில் இருந்து பனிமலை செல்லுதல், பனியில் சருக்குதல்,இரவு மணாலியில் தங்குதல். |
| 6 வது நாள் | காலை மணாலி சுற்றிப் பார்த்தல், இரவு மணாலியில் தங்குதல். |
| 7 வது நாள் | காலை மணாலியில் இருந்து அமிர்தசரஸ் புறப்படுதல். |
| 8 வது நாள் | காலை கோல்டன் டெம்பிள்,ஜாலியன் வாலாபாக், வாகாபார்டர் பார்த்தல் அமிர்தசரஸ் தங்குதல். |
| 9 வது நாள் | காலை குருஷேத்திரா புறப்படுதல். பார்த்தல், டெல்லி புறப்படுதல். இரவு தங்குதல். |
| 10 வது நாள் | காலை இந்தியா கேட், இந்திராகாந்தி மெமோரியல், ராஜ்காட், பிர்லா மந்திர், சாமி நாராயணன் (அகஷ்ர்தாம்) பார்த்தல், இரவு டெல்லியில் தங்குதல். |
| 11 வது நாள் | காலை டெல்லி சுற்றிப்பார்த்து இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 12 வது நாள் | இரயில் பயணம். |
| 13 வது நாள் | காலை சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், A/c பஸ் , தங்கும் வசதி (Room Four Sharing A/c Room), உணவு, சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.14,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு 10.00 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லி புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை டெல்லி சென்றடைதல், இரவு தங்குதல். டெல்லி சுற்றிப் பார்த்தல், இரவு மூலம் ஶீநகர் புறப்படுதல். |
| 4 வது நாள் | காலை ஶீநகர் சென்றடைதல், சுற்றிப் பார்த்தல், தங்குதல். |
| 5 வது நாள் | காலை கார்டன், சாலிமார், நிசாத் பாக், செஷ்மாகி ஊற்று, டால் ஏரி, நேருபார்க், டால் ஏரியில் படகு சவாரி செய்தல், இரவு ஶீநகரில் தங்குதல். |
| 6 வது நாள் | காலை குல்மார்க் செல்லுதல், பனிமலை காணுதல், ரோப் கார் மூலம் சென்று பார்த்து இரவு தங்குதல். |
| 7 வது நாள் | காலை கட்ரா புறப்படுதல் தங்குதல். |
| 8 வது நாள் | கட்ராவில் வைஷ்ணவி தேவி குகை கோயில் செல்லுதல், துர்கா தேவி, லட்சுமி தேவி, சரஸ்வதி தேவி ஆகிய மூவரும் சேர்ந்த சுயம்பு பிண்டி தரிசனம். |
| 9 வது நாள் | கட்ராவில் தங்குதல். |
| 10 வது நாள் | கட்ராவில் கடைவீதி சுற்றிப்பார்த்தல், பஸ் மூலம் ஜம்மு புறப்படுதல், இரவு இரயில் மூலம் டெல்லி புறப்படுதல். |
| 11 வது நாள் | காலை டெல்லி சென்றடைதல், டெல்லி சுற்றிப்பார்த்து இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 12 வது நாள் | இரயில் பயணம். |
| 13 வது நாள் | சென்னை வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி, உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.14,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து இரவு டெல்லி புறப்படுதல். |
| 2 வது நாள் | இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை டெல்லி சென்றடைதல், மாலை பஸ் மூலம் ஹரிதுவார் செல்லுதல், இரவு தங்குதல். |
| 4 வது நாள் | பஸ் மூலம் யமுனோத்திரி புறப்படுதல் – பார்கோர்ட் – அனுமன் செட்டி – பவுல் செட்டி, இரவு ஜானகி செட்டி தங்குதல். |
| 5 வது நாள் | காலை நடந்து சென்று யமுனோத்திரி தரிசனம் முடித்து திரும்புதல், இரவு வழியில் தங்குதல். |
| 6 வது நாள் | காலை உத்திரகாசி செல்லுதல், இரவு வழியில் தங்குதல். |
| 7 வது நாள் | காலை கங்கோத்திரி செல்லுதல், தரிசனம் முடித்து வழியில் தங்குதல். |
| 8 வது நாள் | காலை கவுரிகுன்ட் செல்லுதல், இரவு கவுரிகுன்ட் தங்குதல். |
| 9 வது நாள் | கவுரிகுன்ட்டில் இருந்து நடந்து சென்று கேதார்நாத் தரிசனம் முடித்து இரவு கவுரிகுன்ட் தங்குதல். |
| 10 வது நாள் | கவுரிகுன்ட்டில் இருந்து பத்ரிநாத் செல்லுதல், இரவு வழியில் தங்குதல். |
| 11 வது நாள் | பத்ரிநாத் செல்லுதல் தரிசனம் முடித்து இரவு வழியில் தங்குதல். |
| 12 வது நாள் | காலை ஹரித்துவார் புறப்படுதல். வழியில் ரிஷிகேஷம் செல்லுதல், ராமன் ஜூல்லா, லட்சுமண் ஜூல்லா, கீதாபவனம் பார்த்தல் இரவு ஹரித்துவார் தங்குதல். |
| 13 வது நாள் | காலை ரோப்வே மூலம் சென்று மானசா தேவி தரிசனம், இரவு 7.00 மணிக்கு கங்கையில் விளக்கு விடுதல் (கங்காஜல்) பஸ் மூலம் புதுடெல்லி புறப்படுதல். |
| 14 வது நாள் | பர்ச்சேஸ் முடித்து இரவு இரயில் மூலம் சென்னை புறப்படுதல். |
| 15 வது நாள் | இரயில் பயணம். |
| 16 வது நாள் | காலை 7.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ், தங்கும் வசதி தினமும் மூன்று வேளை உணவு, அனைத்தும் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.16,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.4,000/- செலுத்தவும். (Non Refundable) சுற்றுலா நிகழ்ச்சி சூழ்நிலைகளுக்கு தகுந்த படி மாற்றம் செய்ய சுற்றுலா அமைப்பாளருக்கு முழு அதிகாரம் உண்டு. படகு, ஆட்டோ, ஜீப், மற்றும் பார்க்கும் இடங்களுக்குள்ள நுழைவுக்கட்டணங்கள் , புரோகிராமில் குறிப்பிடாத இடங்களுக்கு சென்று வருவதற்கான கட்டணம் ஆகியவை அவரவர்கள் கொடுக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக இயற்கை சீற்றங்கள், ரோட் பிளாக் ஏதேனும் ஏற்பட்டால் பார்க்கும் இடங்கள் பார்க்க முடியாமல் போனால் எந்த தொகையும் வாபஸ் இல்லை. |
| நாள் | இடம் |
|---|---|
| 1 வது நாள் | மாலை 5.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து ஜெய்ப்பூர் புறப்படுதல். |
| 2 வது நாள் | இரவு இரயில் பயணம். |
| 3 வது நாள் | காலை ஜெய்ப்பூர் இரயில் நிலையம் வந்தடைதல், பிர்லா மந்திர், ஹவா மஹால், ஆம்பர் போர்ட் – சிட்டி பேலஸ் பார்த்தல், இரவு தங்குதல். |
| 4 வது நாள் | காலை புஷ்கர், பிரம்மதேவன் ஆலயம் தரிசனம் செய்தல், பிரம்மதேவனுக்கு இந்தியாவில் ஓர் ஆலயம் அதுவே புஷ்கர் ஊரில் உள்ள ஆலயம். அங்கிருந்து அஜ்மீர் செல்லுதல். இஸ்லாமியர்களின் புனிதஸ்தலம் அஜ்மீர் மகான் பாபா தர்கா தரிசனம் பார்த்துவிட்டு இரவு தங்குதல். |
| 5 வது நாள் | காலை ஶீநாத் துவாராகாதீஷ் தரிசனம், உடன் புறப்பாடு காங்ரோலி துவாரகை பார்த்து அபுரோடு சேருதல், இரவு தங்குதல். |
| 6 வது நாள் | காலை புறப்பட்டு மவுண்ட் அபு, தில்வாடா ஜெயின் கோவில் பார்த்து அம்பாஜி சேருதல், இரவு தங்குதல். |
| 7 வது நாள் | காலை அம்பாஜி துர்கை தரிசனம் இரவு தங்குதல். |
| 8 வது நாள் | காலை புறப்பட்டு மாதரு கயா பார்த்து, மாலை டாகூர் துவாரகை சேருதல், துலாபார துவாரகை தரிசனம். |
| 9 வது நாள் | காலை கோலியாக் சேருதல், நிஷகலங்க் மஹா தேவ் தரிசனம்(கடலுக்குள் இருக்கும் பஞ்ச பாண்டவர்கள் பூஜை செய்த 5 சிவலிங்கம்) பகல் புறப்பட்டு மாலை சோம்நாத் சேருதல், இரவு தங்குதல். |
| 10 வது நாள் | காலை சோம்நாத் ஜோதிர்லிங்கம் தரிசனம், மூல துவாரகை பார்த்து இரவு தங்குதல். |
| 11 வது நாள் | காலை துவாராகாதீஷ் தரிசனம், நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம் தரிசனம், பேட் துவாரகை , ருக்மணி கோவில் பார்த்து இரவு தங்குதல். |
| 12 வது நாள் | காலை புறப்பட்டு அகமதாபாத் சேருதல், இரவு தங்குதல். |
| 13 வது நாள் | காலை நவஜீவன் எக்ஸ்பிரஸில் சென்னை புறப்படுதல். |
| 14 வது நாள் | சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| 15 வது நாள் | காலை 7.00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைதல். |
| Sleeper Class | இரயில், பஸ் , தங்கும் வசதி (Room Four Sharing A/c Room), உணவு, கேன் வாட்டர் சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ.15,800/- மட்டும். இரயில் பயணச்சீட்டு முன்பதிவு முன்கூட்டியே செய்ய இருப்பதால் வரவிருப்பம் உள்ள நபர்கள் முன்பணமாக ரூ.3,000/- செலுத்தவும். (Non Refundable) |