கப்பலில் செல்லுதல் – விமானத்தில் திரும்புதல்
அந்தமான் அழகிய துறைமுகம் பார்த்தல், ஒலி ஒளி காட்சி பார்த்தல், செல்லுலர் ஜெயில் பார்த்தல், ஃபாரஸ்ட் மியூசியம் பார்த்தல், உயிர்காட்சி சாலை மியூசியம் பார்த்தல், இயற்கை காட்சிகள் நிறைந்த பார்ப்போர் மனதை கவரும் ஆதிவாசிகள் வசிக்கும் காட்டுப் பகுதிக்கு சென்று பார்த்தல், எரிமலை அழகிய குகைக்கு படகு மூலம் சென்று பார்த்தல், சுற்றுலா பயணிகளின் மனதை கவரும் Jolly Boy Island, Ross Island, Casplanco Beach, Havlock (ராதா நகர் பீச் ) பார்த்தல்.
கப்பல் (கேபின் 6 நபர்கள்), விமானம், பஸ், தங்கும் வசதி ரூம், (Double Sharing), உணவு சேர்த்து நபர் ஒருவருக்கு ரூ. 30,000/- மட்டும். வர விருப்பம் உள்ள நபர் முன் பணமாக
ரூ.20,000/- செலுத்தவும். (Non Refundable)